×

வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 70-ஆக உயர்வு!!

திருவனந்தபுரம் : வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது. முண்டகை, சூரல்மலை, மேல்பாடி ஆகிய இடங்களில் நள்ளிரவில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவால் பெரும் பாதிப்புக்குள்ளான சூரல்மலை கிராமத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

The post வயநாடு அருகே ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 70-ஆக உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Wayanad Thiruvananthapuram ,Wayanad ,Mundagai ,Suralmalai ,Malpadi ,Suralmalai village ,
× RELATED வயநாட்டில் நிலச்சரிவால்...