×

குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்திலிருந்த தம்பதியர் பத்திரமாக மீட்பு

குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்திலிருந்த தம்பதியர் பத்திரமாக மீட்கப்பட்டனர். சமர்கந்தா ஹிமாத்நகர் அருகே ஹமீர்கார் என்ற கிராமத்தில் பாலத்துக்கு அடியில் பேருந்து வெள்ளத்தில் சிக்கியது. பேருந்தில் இருந்த தம்பதியை உள்ளூர்வாசிகள் ஏணி மூலம் வெளியேற்றி பத்திரமாக அழைத்து வந்தனர்.

The post குஜராத் மாநிலத்தில் வெள்ளத்தில் மூழ்கிய பேருந்திலிருந்த தம்பதியர் பத்திரமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Hamirkar ,Samarkanda Himatnagar ,Dinakaran ,
× RELATED 67 பேரின் உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்