×

கமலா ஹாரீஸுக்கு முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு!!

வாஷிங்டன் :அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் கமலா ஹாரீஸ் போட்டியிட முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சிறந்த அதிபராக கமலா ஹாரீஸ் வருவார் எனவும் அவருக்கு முழு ஆதரவு தருவதாகவும் ஒபாமா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் வெற்றி பெறுவதற்கு பாடுபடுவோம் எனவும் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

The post கமலா ஹாரீஸுக்கு முன்னாள் அதிபர் ஒபாமா ஆதரவு!! appeared first on Dinakaran.

Tags : Former ,President Obama ,Kamala Harris ,WASHINGTON ,Republican Party ,US presidential election ,Obama ,United States ,
× RELATED புதிய அத்தியாயம் எழுத கமலா ஹாரிசை...