×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் வீழ்ச்சி!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 79,322 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 409 புள்ளிகள் சரிந்து 24,099 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தொழிற்துறையினர் எதிர்பார்த்த சலுகைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாததால் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ததை அடுத்து பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

 

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் வீழ்ச்சி! appeared first on Dinakaran.

Tags : Mumbai Stock ,Sensex ,Mumbai ,Nifty ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 611...