×

CrowdStrike நிறுவனத்துக்கு ரூ.75,000 கோடி இழப்பு!!

சிட்னி : மைக்ரோசாஃப்ட் Windows OS செயலிழப்பால் CrowdStrike நிறுவனத்தின் பங்கு மதிப்பு 11% சரிந்து, அந்நிறுவனத்துக்கு ரூ.75,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. உலகளவில் மைக்ரோசாஃப்ட் சேவையைப் பயன்படுத்தி வந்த நிதி, விமானம், ரயில், ஊடக நிறுவனங்களின் சேவை முடக்கமே இதற்குக் காரணம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post CrowdStrike நிறுவனத்துக்கு ரூ.75,000 கோடி இழப்பு!! appeared first on Dinakaran.

Tags : CrowdStrike ,Sydney ,Microsoft ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு...