×

சிலி நாட்டில் பலத்த நிலநடுக்கம்

சாண்டியாகோ: சிலி நாட்டில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4-ஆக பதிவானது. சிலியின் சான் பெட்ரோ டி அட்டகாமாவில் இருந்து 20 கி.மீ. தொலைவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது

The post சிலி நாட்டில் பலத்த நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Chile ,Santiago ,San Pedro de Atacama, Chile ,Dinakaran ,
× RELATED சிலி நாட்டில் சக்தி வாய்ந்த...