×

தஞ்சை விபத்தில் 5 பேர் பலி – வாகன ஓட்டுநர் கைது

தஞ்சை: தஞ்சையில் நிகழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழப்புக்கு காரணமான சரக்கு வாகன ஓட்டுநர் சுந்தர்ராஜன் (38) கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய சுந்தர்ராஜனை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post தஞ்சை விபத்தில் 5 பேர் பலி – வாகன ஓட்டுநர் கைது appeared first on Dinakaran.

Tags : Danjay ,Cargo ,Sundarajan ,Thanchi ,Sundarrajan ,
× RELATED ஜோடியாக சுற்றிய பெண் ஏட்டு, காவலர்...