×

ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது

மாஸ்கட்: ஓமன் அருகே கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்களை காணவில்லை. கப்பலில் பயணம் செய்த 13 இந்தியர்கள், இலங்கையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

 

 

The post ஓமன் கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்தது appeared first on Dinakaran.

Tags : Sea of Oman ,Indians ,Oman ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்...