×

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!!

டெல்லி : டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு மேற்கொண்டுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திடீரென்று டெல்லி சென்ற நிலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

The post டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Tamil Nadu ,Governor ,R. N. Ravi ,Governor R. N. Ravi ,Modi ,
× RELATED மழை முன்னெச்சரிக்கை – தமிழக அரசுக்கு, ஆளுநர் பாராட்டு