×
Saravana Stores

பகல் 1 மணிக்குள் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை: பகல் 1 மணிக்குள் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post பகல் 1 மணிக்குள் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Meteorological Survey Centre ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Viluppuram ,Kallakurichi ,Cuddalur ,
× RELATED சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு...