×

சென்னையில் இருந்து ஷீரடிக்கு சுற்றுலா: ஐஆர்சிடிசி ஏற்பாடு

சென்னை: சென்னையில் இருந்து ஷீரடி செல்ல சுற்றுலா திட்டத்தை ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது. அதன்படி வாரத்தில் புதன்கிழமைகளில் காலை 10.10க்கு சென்னையில் இருந்து புறப்பட்டு சனிகிழமைகளில் காலை 9 .40 மீண்டும் சென்னை வந்து சேரும் வகையில் சுற்றுலா திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா திட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் பயணசீட்டு, சுற்றுலா செல்ல வாகன வசதி மற்றும் ஒரு நாள் விடுதி கட்டணம் உள்ளிட்டவை அடங்கும். இந்த சுற்றுலா தொடர்பான கூடுதல் விவரங்களை 8287931972 / 9363488231 என்ற அலைபேசி எண்களை தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளலாம்.

The post சென்னையில் இருந்து ஷீரடிக்கு சுற்றுலா: ஐஆர்சிடிசி ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,IRCTC ,Shirdi ,
× RELATED சென்னை போரூரில் மழை காரணமாக மின்...