×

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணை சரியில்லை; இத்தனை ஆண்டுகளாகியும் பலன் இல்லை சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

 

The post ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய அதிகாரிகளின் சொத்துகளை கணக்கிட ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Sterlite ,CHENNAI ,Chennai High Court ,CBI ,Thoothukudi ,ICourt ,Dinakaran ,
× RELATED சிறுமி பலாத்காரம் வழக்கு: விசாரணை இறுதிக்கட்டம்