×

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம்

பெங்களூரு: தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. வரும் 14ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 1 டிஎம்சி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. காவிரி பாசன பகுதியில் 28% தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார். காவிரி விவகாரத்தில் தற்போது வரை அனைத்துக் கட்சிகளும் ஒற்றுமையுடன் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Karnataka ,Chief Minister ,Siddaramaiah Shydivatam ,Bangalore ,Karnataka government ,Siddaramaiah ,Kaviri Organizing Committee ,
× RELATED மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற...