×

மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிப்போம்: கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பேட்டி

சென்னை: மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிப்போம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அவர் அளித்த பேட்டியில்; மேகதாது அணையால் தமிழ்நாட்டிற்கு அதிக பலன் உள்ளது. அமைச்சர் உதயநிதி உடனான சந்திப்பு நட்பு ரீதியானது. திடக்கழிவு மேலாண்மை குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன் என அவர் கூறியுள்ளார்.

The post மேகதாது விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மதிப்போம்: கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Meghadatu ,Karnataka ,Deputy Chief Minister ,Sivakumar ,Chennai ,DK Sivakumar ,Tamil Nadu ,Meghadatu Dam ,Minister ,Udayanidhi ,Dinakaran ,
× RELATED துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்...