×

22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த மலையேறும் வீரரின் உடல்!

பெரு: 2002ம் ஆண்டு பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேறும் வீரர் வில்லியம் ஸ்டாம்ஃபில்லின் உடல் 22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்துள்ளது.ஆண்டஸ் மலையில் புதைந்த வில்லியமின் உடல் முழுவதும் பனிக்கட்டியால் உறைந்ததால் இயற்கையாக பதப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பனி உருகியதால், அவரின் உடைமைகளுடன் இருந்த பாஸ்போர்ட்டை வைத்து வில்லியமை அடையாளம் கண்டுள்ளனர்

The post 22 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த மலையேறும் வீரரின் உடல்! appeared first on Dinakaran.

Tags : Peru ,William Stamfill ,Andes ,William ,
× RELATED பெரு வெள்ளம், வயநாடு நிலச்சரிவு மீட்பு...