- கோவா மாநகராட்சி
- கல்பனா ஆனந்தகுமார்
- கோவாய்
- கோவாய் நகராட்சி மேயர்
- நகராட்சி ஆணையர்
- சிவகுரு பிரபாகரன்
- கோவா
- மாநகராட்சி மேயர்
- தின மலர்
கோவை : கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி ஆணையர் சிவகுருபிரபாகரனிடம் வழங்கினார் கல்பனா ஆனந்தகுமார். தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியை ராஜினாமா செய்வதாக கல்பனா ஆனந்தகுமார் தகவல் அளித்துள்ளார்.
The post கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா appeared first on Dinakaran.