- மக்களவை
- டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட்
- தில்லி
- சபாநாயகர்
- ஓம் பிர்லா
- T20 உலக கோப்பை
- ரோஹித் சர்மா
- தின மலர்
டெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் மக்களவை சார்பில் வாழ்த்து என அவர் தெரிவித்துள்ளார்.
The post டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவையில் பாராட்டு appeared first on Dinakaran.