×

நீட் தேர்வு ரத்து செய்யப்படாது; நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி

டெல்லி: நீட் தேர்வு ரத்து செய்யப்படாது; நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும்நீட்தேர்வு முறைகேடு குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாதுநீட் தேர்வின் வெளிப்படைத் தன்மையில் எந்தவித சமரசமுன் கிடையாது. மாணவர்களின் நலனே முக்கியம் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

The post நீட் தேர்வு ரத்து செய்யப்படாது; நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும்: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : UNION ,MINISTER ,DHARMANDRA PRADHAN ,DELHI ,EU ,NEET ,Union Minister ,Dharmendra Pradhan ,Dinakaran ,
× RELATED ஓரிரு இடங்களில் மட்டும்தான் நீட்...