×

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: மேலாண் இயக்குநர்

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 2024-25-ம் ஆண்டு தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஒரு வருட தொழில் பழகுநர் பயிற்சி பெற, பொறியியல் பட்டம், பட்டயப்படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். 2020, 2021, 2022, 2023-ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

The post மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்: மேலாண் இயக்குநர் appeared first on Dinakaran.

Tags : Municipal Transport Corporation ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அரசுப்பேருந்து ஒட்டுநர்,...