×

உத்தபுரம் கோயில் வழக்கு: ஆட்சியர் பதில்தர ஆணை

மதுரை: மதுரை மாவட்டம் உத்தபுரம் முத்தாலம்மன் கோவிலை திறந்து வழிபாடு நடத்த உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வழிபாட்டுக்கு அனுமதிப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர், காவல்துறை பதில் தர உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post உத்தபுரம் கோயில் வழக்கு: ஆட்சியர் பதில்தர ஆணை appeared first on Dinakaran.

Tags : Uddhapuram ,Madurai ,Mutthalamman ,Court ,Madurai District Collector ,District Police ,
× RELATED மல்லிகையில் மகசூல் பெறும் வழிகள்