×

சிவகங்கை அருகே கைதி தப்பி ஓட்டம்..!!

சிவகங்கை: சிவகங்கை அருகே உரசடைஉடைப்பு கிராமத்தில் உள்ள திறந்தவெளி சிறையில் இருந்து கைதி தப்பி ஓடியுள்ளார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது போக்சோ கைதி கோபால் (29) தப்பி ஓடியதாக மற்றொரு கைதி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மதுரை சிறையில் 2 ஆண்டுகள் கழிந்த நிலையில், நன்னடத்தை அடிப்படையில் சிவகங்கை புரசடை உடைப்பு திறந்தவெளி சிறையில் மாற்றப்பட்ட நிலையில் கோபால் தப்பினார்.

The post சிவகங்கை அருகே கைதி தப்பி ஓட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Urasadaiudaippu ,POCSO ,Gopal ,Madurai ,
× RELATED திருப்புவனம் பகுதிக்கு நிலையான...