×

லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது

பரமக்குடி: பரமக்குடியில் தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட மேலாளர் சுரேஷ்பாபு வீட்டில் ரூ.3 லட்சம் சிக்கியது. லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது

The post லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.3 லட்சம் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,National Highway Department ,Sureshbapu ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் அருகே காட்டுப்பன்றி தாக்கி 2 இளைஞர்கள் படுகாயம்!!