×

டேட்டிங் ஆப் மூலம் மோசடி; 7 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு!

ஐதராபாத்: ஐதராபாத்தில் டேட்டிங் ஆப் மூலம் தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி, 7 பேரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். வலையில் சிக்கிய தொழிலதிபர்களை, பப்பிற்கு வரவழைத்து பணம் பறித்தது அம்பலமாகியுள்ளது.

 

The post டேட்டிங் ஆப் மூலம் மோசடி; 7 பேரை கைது செய்து சிறையில் அடைப்பு! appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Dinakaran ,
× RELATED ஜெகன்மோகன் வீட்டின் அறைகளை இடித்த...