×

கழிவுநீரை பாலாற்றில் வெளியேற்றிய ஆலைக்கு அபராதம்..!!

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே கழிவுநீரை பாலாற்றில் வெளியேற்றிய தோல் ஆலைக்கு ரூ.2.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தோல் தொழிற்சாலையை மூடவும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையிலான குழுவினர் உத்தரவிட்டுள்ளனர்.

The post கழிவுநீரை பாலாற்றில் வெளியேற்றிய ஆலைக்கு அபராதம்..!! appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Ampur ,District Environmental ,
× RELATED ஆம்பூர் அருகே பட்டப்பகலில் துணிகரம்...