×

சீர்காழி அருகே 1,000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

நாகை : சீர்காழி அருகே தடை செய்யப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்பிலான 1,000 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். விற்பனைக்காக கொண்டு சென்ற 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post சீர்காழி அருகே 1,000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Sirkazhi ,Nagai ,Dinakaran ,
× RELATED சீர்காழியில் கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது