×

தேனியில் கஞ்சா பறிமுதல் :சவுக்கு சங்கர் ஜாமீன் கோரிய மனு மீது ஜூன் 15ல் தீர்ப்பு

தேனி : தேனியில் கஞ்சா பறிமுதல் தொடர்பாக சவுக்கு சங்கர் ஜாமீன் கோரிய மனு தீர்ப்புக்காக ஜூன் 15க்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜாமீன் மனு மீது மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜூன் 15ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது. தேனி விடுதியில் தங்கியிருந்தபோது கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.

The post தேனியில் கஞ்சா பறிமுதல் :சவுக்கு சங்கர் ஜாமீன் கோரிய மனு மீது ஜூன் 15ல் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Chawuk Shankar ,Theni ,Teni ,Madurai Special Narcotics Prevention Court ,Tea Inn ,Dinakaran ,
× RELATED தேனி-பூதிபுரம் சாலையில் 2 மதுக்கடைகளை மூட ஆணை..!!