×

தேனி-பூதிபுரம் சாலையில் 2 மதுக்கடைகளை மூட ஆணை..!!

தேனி: தேனி-பூதிபுரம் மாநில நெடுஞ்சாலையில் உள்ள 2 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடை பிரச்சனையில் இதுவரை 17 வழக்குகள்பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

The post தேனி-பூதிபுரம் சாலையில் 2 மதுக்கடைகளை மூட ஆணை..!! appeared first on Dinakaran.

Tags : Teni-Buthipuram road ,Theni ,High Court ,Teni-Buthipuram State Highway ,Tasmak ,
× RELATED திருமணம் செய்யாமல் கணவன்-மனைவிபோல்...