×

டி-20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றில் மே.இ.தீவு அணி தகுதி

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 8 சுற்றுக்கு மேற்கு இந்திய தீவுகள் அணி தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று மேற்கு இந்திய தீவுகள் அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது. டிரினிடாட்டில் முதலில் பேட் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. 150 ரன் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து தோல்வி அடைந்தது.

The post டி-20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றில் மே.இ.தீவு அணி தகுதி appeared first on Dinakaran.

Tags : T-20 World Cup ,May Island ,Super 8 Round ,West Indies ,8 ,20 Over Cricket World Cup ,New Zealand ,Trinidad ,T20 World Cup ,Dinakaran ,
× RELATED டி-20 உலக கோப்பை கிரிக்கெட்டில்...