×

வேதாரண்யம் அருகே நடுக்கடலில் இரண்டு நாள் தத்தளித்த இலங்கை மீனவர்கள் இருவர் மீட்பு

நாகை: வேதாரண்யம் அருகே நடுக்கடலில் இரண்டு நாள் தத்தளித்த இலங்கை மீனவர்கள் இருவர் மீட்கப்பட்டனர். இலங்கையைச் சேர்ந்த இரு மீனவர்கள் சென்ற படகு பழுதானதால் வேதாரண்யத்திற்கு வந்தது. இலங்கையைச் சேர்ந்த விஜயகுமார், மைக்கேல் பெர்னான்டோ ஆகிய இருவரையும் ஆற்காடுத்துறை மீனவர்கள் மீட்டனர்.

The post வேதாரண்யம் அருகே நடுக்கடலில் இரண்டு நாள் தத்தளித்த இலங்கை மீனவர்கள் இருவர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mediterranean Sea ,Vedaranyam ,Sri Lanka ,Vedaranya ,Vijayakumar ,Michael Fernando ,Dinakaran ,
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு