×

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ம் தேதி தொடங்குகிறது!

டெல்லி: 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 3-ம் தேதி வரை நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் 2 நாட்கள் பதவியேற்பார்கள். உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

The post 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ம் தேதி தொடங்குகிறது! appeared first on Dinakaran.

Tags : 18th Lok Sabha ,Delhi ,Lok Sabha ,First session ,Dinakaran ,
× RELATED 18வது மக்களவை நாளை முதல் கூடும்...