×

சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகைகள் அகற்றம்..!!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டன. விளம்பரப் பதாகை விழுந்து பயணி காயமடைந்த நிலையில் பதாகைகளை அகற்ற ஆத்தூர் நகராட்சி ஆணையர் சையது முஸ்தபா நடவடிக்கை மேற்கொண்டார்.

The post சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகைகள் அகற்றம்..!! appeared first on Dinakaran.

Tags : Attur bus station ,Salem district ,Salem ,Athur bus station ,Atoor ,Municipal Commissioner ,Syed Mustafa ,Attur ,Bus ,Station ,
× RELATED சேலம் மாவட்டம் வலசையூர் அருகே...