×

டி.பி.சத்திரத்தில் உள்ள வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது!!

சென்னை : சென்னை டி.பி.சத்திரத்தில் முன்விரோதம் காரணமாக அமுதா என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய ஜண்டா சந்தோஷ், மனோஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post டி.பி.சத்திரத்தில் உள்ள வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : D.P.Chatra ,Chennai ,Amuda ,D.P.Chatra, Chennai ,Janta Santhosh ,Manoj ,
× RELATED அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா