×

வாலாஜாபாத் அருகே தகராறை தடுக்க முயன்ற பிஎஸ்எப் வீரர் கொலை..!!

காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே ஊத்துக்காட்டில் தகராறை தடுக்க முயன்ற பிஎஸ்எப் வீரர் கொலை செய்யப்பட்டுள்ளார். தகராறை தடுக்க முயன்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கனகசபாபதிக்கு கத்திக் குத்து விழுந்தது. கத்திக்குத்தில் ஏற்பட்ட ரத்த காயத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கனகசபாபதி கீழே விழுந்துள்ளார்.

The post வாலாஜாபாத் அருகே தகராறை தடுக்க முயன்ற பிஎஸ்எப் வீரர் கொலை..!! appeared first on Dinakaran.

Tags : BSF ,Walajabad ,Kanchipuram ,Oothukad ,Border Security Force ,Kanakasabapathy ,Kanakasabhapati ,
× RELATED டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில்...