×

கேபினட் அமைச்சராக பொறுப்பு வகித்த நிலையில் இணை அமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் மறுப்பு

டெல்லி: கேபினட் அமைச்சராக பொறுப்பு வகித்த நிலையில் இணை அமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் மறுப்பு தெரிவித்துள்ளார். “இணை அமைச்சர் பதவியை ஏற்க முடியாது என்பதை பாஜக தலைமைக்கு தெரிவித்துவிட்டேன்” என பிரபுல் படேல் தெரிவித்துள்ளார். பாஜக வழங்க முன்வந்த இணை அமைச்சர் பதவியை ஏற்க பிரபுல் படேல் மறுத்துவிட்டதால் மோடி அமைச்சரவையில் அஜித் பவார் கட்சி இடம்பெறவில்லை.

The post கேபினட் அமைச்சராக பொறுப்பு வகித்த நிலையில் இணை அமைச்சர் பதவியை ஏற்க அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த பிரபுல் படேல் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Prapul Patel ,Ajit Bawar ,Delhi ,BJP ,Dinakaran ,
× RELATED அஜித் பவாரின் 18 எம்எல்ஏ-க்கள் மீண்டும்...