×

மண்டலாபிஷேக விழா

சாயல்குடி, ஜூன் 9: கடலாடி அருகே சாத்தங்குடியில் வேதாள முனீஸ்வரர் மற்றும் பரிவார கிராம தேவதைகளுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி நேற்று மண்டலாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு, குருக்கள் வேதமந்திரங்களுடன் மூலவர் விக்கிரகத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. மண்டல பூஜையை முன்னிட்டு பொங்கல் வைத்து, 21 கிடாய்கள் நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது,

The post மண்டலாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Mandala Abisheka Festival ,Sayalkudi ,Kumbapishekam ,Vedala Muniswarar ,Parivara ,Satangudi ,Kadaladi ,Mandala Abisheka ceremony ,Ganapati Homam ,Vedamandra ,Mandala Bisheka Festival ,
× RELATED சாயல்குடி, கடலாடி பகுதியில் ேகாயில்...