×

காவலர் மீது தாக்குதல்: 5 பேருக்கு போலீஸ் வலை

சென்னை: சென்னை திருவொற்றியூரில் மதுபோதையில் காவலர் மீது தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காவலர் குடியுருப்பு நுழைவுவாயிலில் மதுபோதையில் ரகளை செய்தவர்களை காவலர் அருண் முருகன் கண்டித்துள்ளார். காவலர் அருண் முருகன் மீது தாக்குதல் நடத்துய 5 பேர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.

The post காவலர் மீது தாக்குதல்: 5 பேருக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvotiur, Chennai ,Guard ,Arun Murugan ,
× RELATED திருச்சியில் திமிங்கல உமிழ்நீர்...