×

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 6 ஆண்டு சிறை

விழுப்புரம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து  போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசுப் பள்ளி ஆசிரியர் கிருஷ்ணனுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டது.

The post மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு 6 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,POXO court ,Kṛṣṇa ,
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல்...