×

நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சிஐஎஸ்எப் வீரர் பளார்!

சண்டீகர்: பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பெண் காவலர் அறைந்துள்ளார். சண்டீகர் விமானநிலையத்தில் சிஐஎஸ்எஃப் காவலர் தம்மை தாக்கியதாக பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் புகார் அளித்துள்ளார்.

 

The post நடிகை கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் சிஐஎஸ்எப் வீரர் பளார்! appeared first on Dinakaran.

Tags : Kangana Ranaut ,CISF ,Chandigarh ,BJP ,Central Industrial Security Force ,Dinakaran ,
× RELATED “என்னை காண ஆதாருடன் வரவும்”- கங்கனா நிபந்தனை