×

24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 7 செ.மீ. மழை பதிவு!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஆர்.கே.பேட்டை, ஆவடி, செங்குன்றம், கும்மிடிப்பூண்டியில் தலா 2 செ.மீ., பள்ளிப்பட்டு, பூவிருந்தவல்லியில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

The post 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 7 செ.மீ. மழை பதிவு! appeared first on Dinakaran.

Tags : THIRUVALLUR ,BONNERI ,R. K. Hood ,Dinakaran ,
× RELATED திருத்தணி அருகே டாஸ்மாக் கடை பகுதியில் இரவு நேரத்தில் வாகன சோதனை