×

சமத்துவ அடையாளமாக ஒளிர்கின்றது அயோத்தி: சு.வெங்கடேசன் பதிவு

மதுரை: மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ‘‘ராமர் கோயில் கட்டப்பட்ட அயோத்தி பைசாபாத் தொகுதியின் வெற்றியே இந்தியா சொல்லும் செய்தி. பொதுத்தொகுதியில் நின்ற சமாஜ்வாதி
கட்சியின் தலித் வேட்பாளர் அவதேஷ் பிரசாத் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். மதவெறி அரசியலின் அடையாளமாக்கப்பட்ட அயோத்தி சமத்துவத்தின் அடையாளமாகி ஒளிர்கிறது. அன்பே வெல்லும்!’’ என தெரிவித்துள்ளார்.

The post சமத்துவ அடையாளமாக ஒளிர்கின்றது அயோத்தி: சு.வெங்கடேசன் பதிவு appeared first on Dinakaran.

Tags : Su Venkatesan ,Madurai ,M.P. ,S.Venkatesan ,India ,Ayodhya-Faisabad ,Ram temple ,Awadesh Prasad ,Samajwadi Party ,Ayodhya ,
× RELATED மதுரையில் திமுக கூட்டணியில்...