×

பாஜக, பாமகவை மறைமுகமாக ஆதரிக்கிறது அதிமுக : செல்வப்பெருந்தகை

சென்னை : பாஜக, பாமகவை மறைமுகமாக ஆதரிக்கவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கோரமண்டல் ரயில் விபத்து உள்பட தொடர் விபத்துகள் நிகழ்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post பாஜக, பாமகவை மறைமுகமாக ஆதரிக்கிறது அதிமுக : செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.

Tags : BJP ,Palamaga ,Adamuka ,Chennai ,Vikrawandi ,Tamil Nadu Congress Committee ,Coramantal train accident ,Palamaga Aimuga ,
× RELATED பாஜக கூட்டணியில் குழப்பம்:...