×

மதுரையில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி

மதுரை: மதுரையில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார். 3,61,287 வாக்குகள் பெற்று மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி பெற்றுள்ளார். 1,70,582 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் சரவணன் இரண்டாம் இடம் பெற்றுள்ளார்.

The post மதுரையில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Su Venkatesan ,Madurai ,DMK ,Su. Venkatesan ,S. Venkatesan ,AIADMK ,Saravanan ,Dinakaran ,
× RELATED சமத்துவ அடையாளமாக ஒளிர்கின்றது அயோத்தி: சு.வெங்கடேசன் பதிவு