×

சுயேச்சை வேட்பாளர் கோரிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு அவகாசம்

சென்னை: சுயேச்சை வேட்பாளர்களின் சின்னங்களை பத்திரிகை விளம்பரம் செய்வது குறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் அவகாசம் விதித்துள்ளது. சுயேச்சை வேட்பாளர்களின் சின்னத்தை பத்திரிகையில் விளம்பரம் செய்ய பொன்குமரன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post சுயேச்சை வேட்பாளர் கோரிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு அவகாசம் appeared first on Dinakaran.

Tags : Electoral Commission ,Chennai ,Election Commission ,Ponkumaran ,Dinakaran ,
× RELATED விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை...