×

சென்னை அரும்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை வைத்திருந்த 3 பேர் கைது!!

சென்னை: சென்னை அரும்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஜமால், பரத், சாஜன் குமார் ஆகியோரிடமிருந்து 1940 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.

 

The post சென்னை அரும்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை வைத்திருந்த 3 பேர் கைது!! appeared first on Dinakaran.

Tags : Arumbakkam ,Chennai ,Jamal ,Bharat ,Sajan Kumar ,
× RELATED சென்னை அரும்பாக்கத்தில் கூலிப்படை...