×

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

டெல்லி: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி அடைந்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

The post பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி appeared first on Dinakaran.

Tags : Prajwal Revanna ,Delhi ,Karnataka state Hassan constituency ,Congress ,Prajwal Revanna Fail ,
× RELATED நாட்டை உலுக்கிய பாலியல் புகாரில்...