×

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதி செய்து தர வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடைபெறுகிறது.

The post விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு வசதி: இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Election Commission of India ,Vikravandi ,Delhi ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத் தேர்தலில்...