×

ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட செயல்பாடும் உடைய மாபெரும் தலைவர் கலைஞர்: கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட செயல்பாடும் உடைய மாபெரும் தலைவர் கலைஞர் என்று கலைஞர் பிறந்தநாளையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவுபட நிறைந்திருக்கும் தருணம். இந்நாளில் கலைத்துறை, இலக்கியம், அரசியல், சமூகநீதி என சகல பரப்புகளிலும் சமமான உச்சத்தோடு செயலாற்றியவர் கலைஞர் என்று அவர் கூறினார்.

The post ஒளிமிக்க சிந்தனையும் உறுதிகொண்ட செயல்பாடும் உடைய மாபெரும் தலைவர் கலைஞர்: கமல்ஹாசன் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Chennai ,People's Justice Maiyam Party ,
× RELATED குவைத்தில் தீ விபத்தில் இந்தியர்கள்...