×

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு ஜாஸ்மின் தகுதி பெற்றார்.

The post பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா appeared first on Dinakaran.

Tags : JASMINE LAMBORIA ,PARIS OLYMPICS ,Jasmine ,World Championships ,Jasmine Lamporia ,Dinakaran ,
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் சுமித் நாகல்