×

20 ஓவர் உலகக்கோப்பை: கனடாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

அமெரிக்கா: 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில்: கனடாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த கனடா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. 195 ரன் இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 197 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

The post 20 ஓவர் உலகக்கோப்பை: கனடாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : 20-over World Cup ,USA ,Canada ,20 ,OVER WORLD CUP ,Dinakaran ,
× RELATED கனடாவுடன் தொடக்க லீக் ஆட்டம்; 7...