×

நாடாளுமன்ற தேர்தலில பாஜக படுதோல்வி அடையும்: டி.ஆர்.பாலு பேட்டி

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில பாஜக படுதோல்வி அடையும் என்று டி.ஆர்.பாலு பேட்டி அளித்துள்ளார். வாக்கு எண்ணிக்கையின்போது அதிகாரிகள் நடவடிக்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசனை நடத்தினோம். ஜூன் 4-ம் தேதி இரவு அல்லது 5-ம் தேதி அதிகாலைக்குள் அனைத்து தலைவர்களும் டெல்லியில் இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம்.

The post நாடாளுமன்ற தேர்தலில பாஜக படுதோல்வி அடையும்: டி.ஆர்.பாலு பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,DR ,Balu ,Delhi ,
× RELATED நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் கண்கலங்கிய டிஆர். பாலு எம்பி